வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக
வாசிக்கவும் 2 தீமோத்தேயு 3
கேளுங்கள் 2 தீமோத்தேயு 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 3:16
5 நாட்கள்
சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய் தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும் செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தினசரி நன்றாய் வாசிக்க, புரிந்துகொள்ள, அப்பியாசிக்கத் தேவையான உதவியை இங்கேயே பெற்றுக்கொள்ளுங்கள். . இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
7 días
Desde el principio de los tiempos, la Palabra de Dios ha restaurado corazones y mentes de manera activa: Y Dios no ha terminado aún. En este Plan especial de 7 días, celebremos el poder que transforma vidas de la Escritura observando más detenidamente cómo Dios está usando la Biblia para impactar en la historia y cambiar vidas alrededor del mundo.
7 Days
Perhaps one of the most impressive short stories of all time, the book of Ruth is an account of God’s redeeming love. The book of Ruth is a fantastic story of how God uses the lives of ordinary people to work His sovereign will. With beautiful allegories of Christ’s love and sacrifice for His people, we are shown the lengths God goes to redeem His children.
8 நாட்கள்
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதம், கடவுளுடைய வார்த்தைக்காக நிற்கவும், அதைப் பாதுகாக்கவும், பிரசங்கிக்கவும், தேவைப்பட்டால், அதற்காக துன்பப்படவும் கடவுளுடைய மக்களை அழைக்கிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 2 தீமோத்தேயு மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்