2 தெசலோனிக்கேயர் 3:16

2 தெசலோனிக்கேயர் 3:16 TAOVBSI

சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 தெசலோனிக்கேயர் 3:16