அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
வாசிக்கவும் 2 தெசலோனிக்கேயர் 2
கேளுங்கள் 2 தெசலோனிக்கேயர் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 தெசலோனிக்கேயர் 2:7-8
6 நாட்கள்
"உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்!" தெசலோனிக்கேயர்களுக்கு இந்த இரண்டாவது கடிதத்தின் சவால், இயேசு நமக்காக திரும்பி வருகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 2 தெசலோனிக்கேயர் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள், நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கலாம் மற்றும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கலாம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்