அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
வாசிக்கவும் 2 தெசலோனிக்கேயர் 2
கேளுங்கள் 2 தெசலோனிக்கேயர் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 தெசலோனிக்கேயர் 2:1-3
6 நாட்கள்
"உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்!" தெசலோனிக்கேயர்களுக்கு இந்த இரண்டாவது கடிதத்தின் சவால், இயேசு நமக்காக திரும்பி வருகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 2 தெசலோனிக்கேயர் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள், நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கலாம் மற்றும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கலாம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்