ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
வாசிக்கவும் 2 கொரிந்தியர் 3
கேளுங்கள் 2 கொரிந்தியர் 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 3:3-6
6 நாட்களில்
சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள். சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள்.
20 நாட்கள்
நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும், கிறிஸ்துவின் உடலில் உள்ள உறவுகளின் மகிழ்ச்சிகள் கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் சிறப்பிக்கப்படுகிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 2 கொரிந்தியர்ஸ் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்