ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
வாசிக்கவும் 1 யோவான் 2
கேளுங்கள் 1 யோவான் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 யோவான் 2:16-17
5 days
Workaholism and constant busyness are often applauded in our world, and it can be a challenge to rest. In order to execute our roles and plans effectively, we must learn to rest or we will have nothing left to contribute to those we love and to the goals we’ve set. Let’s spend the next five days learning about rest and how we can incorporate what we've learned into our lives.
5 நாட்கள்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகரற்ற உதாரணமாகும்.. நாம் இயேசுவின் வாழ்க்கையை வேதத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கும் போது பரிசுத்தமாக்குதலின் முக்கிய அம்சங்கள் எடுத்து காட்டப்பட்டுள்ளது. நாம் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வரவும், நிச்சயமாக பரிசுத்தமாகுதலை பூரணமாய் பெற்றுக்கொள்ள நாளடைவில் கூடும் என்பது நிச்சயம்
21 Days
In the 21 Days to Overflow YouVersion plan, Jeremiah Hosford will take readers on a 3-week journey of emptying themselves of themselves, being filled with the Holy Spirit, and living out an overflowing, Spirit-filled life. It’s time to stop living normally and start living an overflowing life!
25 நாட்கள்
ஜானின் இந்த முதல் கடிதத்தில் நடுநிலை எதுவும் இல்லை - ஒன்று நாம் ஒளி அல்லது இருளை, உண்மைக்கு பொய், அன்பு அல்லது வெறுப்பைத் தேர்வு செய்கிறோம்; நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புவது அல்லது மறுப்பது போல, ஒன்றை அல்லது மற்றொன்றைத் தழுவுகிறோம். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 ஜான் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்