லூக்கா 2:8-9

லூக்கா 2:8-9 TRV

அன்றிரவு அருகேயிருந்த வயல் வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததால் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

லூக்கா 2:8-9 க்கான வசனப் படம்

லூக்கா 2:8-9 - அன்றிரவு அருகேயிருந்த வயல் வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததால் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 2:8-9