ኦሪት ዘፀ​አት 1:8

ኦሪት ዘፀ​አት 1:8 አማ2000

በግ​ብፅ ዮሴ​ፍን ያላ​ወቀ ሌላ ንጉሥ ተነሣ።

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ኦሪት ዘፀ​አት 1:8

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு ኦሪት ዘፀ​አት 1:8 የአማርኛ መጽሐፍ ቅዱስ (ሰማንያ አሃዱ)

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 நாட்கள்

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.