ማ̈ቶ̈ሳ 14:30-31

ማ̈ቶ̈ሳ 14:30-31 ኦጫ̈ቃማ

ዎቲናካሬ ኣይጊን ዎልቂን ቤቃ̇ሪ ኢ̈ጪ̇ዴ። ኢናፖ̇ ባሃ̈ሪን ኢያ ቶ̈ራ ቆ̈̇ንዳብ ዎታምባ̇ራ “ጎዳ̈ዶ! ታ̈ና ፋቤ!” ጋ̈ሪ ዉይሲዴ። ዬሱ̈ሲ ኤሊ̇ር ፌ ኩሺን ሚሻር ኢያ ኤ̈̇ሪ “ኣን ኔ ኣማ̇ና ሊ̈ቃ̈ዲ! ኣባብ ሲ?” ጌይዴ።

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ማ̈ቶ̈ሳ 14:30-31

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு ማ̈ቶ̈ሳ 14:30-31 ኦራ ጫ̈ቃ ማጻ̈ፋ

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.