ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:24-26

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:24-26 TAERV

நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார். “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும் ‘என் மக்களே’ என்றும், நேசிக்கப்படாது இருந்தவர்களையும், ‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’ என்று நான் அழைப்பேன். “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்”

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:24-26 க்கான வீடியோ