ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:25

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:25 TAERV

தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:25 க்கான வீடியோ