ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:16

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:16 TAERV

கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள்.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:16 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:16

விடுதலையாக வாழ ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:16 பரிசுத்த பைபிள்

விடுதலையாக வாழ

10 நாட்களில்

கிறிஸ்துவில் சுதந்திரம்: ஒரு புதிய தொடக்கம் கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது நம் வாழ்வை மாற்றும் உன்னத உண்மை. ரோமர் 6-ன் படி, இயேசுவின் பலியால் நாம் பாவத்திலிருந்தும் சட்ட திட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, கிருபையினால் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளோம். "விடுதலையாக வாழ" என்னும் இந்தப் புத்தகம், இந்தச் சுதந்திரத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்குகிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நீதியுடனும் அன்புடனும் வாழ உங்களை வழிநடத்தும். இயேசு வாக்களித்த முழுமையான வாழ்வை அனுபவிக்க உங்களை அழைக்கும் ஒரு எளிய வழிகாட்டி இது