ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 14:13

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 14:13 TAERV

நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 14:13 க்கான வீடியோ