ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 11:23
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 11:23 TAERV
மீண்டும் யூதர்கள் தேவன் மீது விசுவாசம் வைக்கத் தொடங்கினால் தேவன் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்வார். அவர்கள் துவக்கத்தில் எப்படியிருந்தார்களோ அப்படி அவர்களை தேவன் உருவாக்குவார்.

