ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:1

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:1 TAERV

இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது: தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:1 க்கான வீடியோ