சங்கீத புத்தகம் 2:2-4
சங்கீத புத்தகம் 2:2-4 TAERV
அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள். ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா, அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.

