பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 1:19
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 1:19 TAERV
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும்.