மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:34
மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:34 TAERV
இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.