மத்தேயு எழுதிய சுவிசேஷம் 22:30

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 22:30 TAERV

மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள்.