மத்தேயு எழுதிய சுவிசேஷம் 20:7

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 20:7 TAERV

“அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு யாரும் வேலை தரவில்லை’ என்றார்கள். “அதற்கு அந்த திராட்சைத் தோட்டக்காரன், ‘அப்படியானால், நீங்கள் என் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யலாம்’ என்றான்.