மத்தேயு எழுதிய சுவிசேஷம் 20:34

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 20:34 TAERV

அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.