மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:30

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:30 TAERV

உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.