மத்தேயு எழுதிய சுவிசேஷம் 15:11

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 15:11 TAERV

ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.