மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1:19
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1:19 TAERV
மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.