லூக்கா எழுதிய சுவிசேஷம் 3:20
லூக்கா எழுதிய சுவிசேஷம் 3:20 TAERV
எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.