நியாயாதிபதிகளின் புத்தகம் 3:31
நியாயாதிபதிகளின் புத்தகம் 3:31 TAERV
ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான். அவன் ஆனாத்தின் குமாரனாகிய சம்கார். 600 பெலிஸ்தியர்களைச் சம்கார் தாற்றுக்கோலால் கொன்றான்.