ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:19

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:19 TAERV

அப்பகைவன் இரவு பகலாகத் தன் சேனையுடன் உங்கள் நாட்டின் மீது வருவான். இந்தச் செய்தியை அறிபவர் யாராயினும் அச்சத்தால் நடுங்குவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.