எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 46:13
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 46:13 TAERV
“நீ ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆட்டுக் குட்டியைக் கொடுப்பாய். இது ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குத் தகன பலியாக இருக்கும். நீ இதனை ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுப்பாய்.