அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 TAERV

ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும்.