அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 TAERV

அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள்.