சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:16

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:16 TAERV

உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:16