ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 23:31
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 23:31 TAERV
யோவாகாஸ் ராஜாவாகியபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் குமாரத்தி ஆவாள்.