கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:4

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:4 TAERV

இந்த உலகத்தை ஆள்பவனாகிய சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:4