சாமுவேலின் முதலாம் புத்தகம் 12:1

சாமுவேலின் முதலாம் புத்தகம் 12:1 TAERV

சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு ராஜாவை நியமித்திருக்கிறேன்.