கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7:29
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7:29 TAERV
சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.