நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 21:30
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 21:30 TAERV
தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.