മത്തായി 6:26

മത്തായി 6:26 മന്നാൻ

വാനത്തിലെ പയ്‌ക്കികാടെ നോക്കിൻ; അതുകാട് വിതയ്‌ക്കിനതില്ലെ, അറുക്കിനതുമില്ലെ, ആലക്കൂരേൽ കൂട്ടി വയ്‌ക്കിനതുമില്ലെ; ഒണ്ണാലും മേലോകത്തിലെ നിങ്കെ തകപ്പൻ ഇതുകാട്ടുക്കെല്ലാം തേവയാനതെ കൊടുക്കിനെ; അകനയൊണ്ണാ ഇം പയ്‌ക്കികാടകാട്ടിലും നിങ്കെ എപ്പേരുപ്പട്ടത്?

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த മത്തായി 6:26

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள் മത്തായി 6:26 പുതുവൻ ചേതി

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

5 நாட்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.