ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18

ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18 ꕢꕌꔳ

ꕪꘋꕓ ꕞ ꕘꕞ ꔳꘂꗡ ꕧ ꕞ ꕀꕩ, ꕉ ꗪ ꗃꕯ ꕉꔤꘀꘉꗢ ꗏ, ꕉ ꗪ ꕀꔤꕯꕊ ꗞ ꘃꗺ ꖸ ꖱꖞꘂ ꗪ ꕉꖸ ꔉꔀ ꕰꕊꕮꕊ ꖸꕊ ꖏꕎ, ꔉꔀ ꕰꕊꕮ ꖷ ꖸꔧ ꗛꘋ ꔉꕖ ꗋꖺꕒꕌ ꕧꕌ.

ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18

கோபத்தை மேற்கொள்வது எப்படி? ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18 ꕢꕌꔳ ꕺꖃ ꕯꕮꕊ

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 நாட்கள்

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.

குணமாக்கும் கிறிஸ்து ꖃꕱꘋ ꕺꖃꔀ 1:18 ꕢꕌꔳ ꕺꖃ ꕯꕮꕊ

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.