வெளிப்படுத்தல் 22:5

வெளிப்படுத்தல் 22:5 TCV

இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள்.

வெளிப்படுத்தல் 22:5 க்கான வீடியோ