வெளிப்படுத்தல் 22:17

வெளிப்படுத்தல் 22:17 TCV

ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும்.

வெளிப்படுத்தல் 22:17 க்கான வீடியோ