நாங்கள் அரசனிடம், “எங்கள் இறைவனின் கிருபையின்கரம் அவரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவர்மேலும் இருக்கிறது என்றும், அவரை விட்டுவிடுகிறவர்களுக்கு எதிராக அவரது பெரிதான கோபம் இருக்கிறது” என்றும் சொல்லியிருந்தோம். இதனால் வழியிலே பகைவரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பதற்கு அரசனிடமிருந்து இராணுவவீரரையும், குதிரைவீரரையும் கேட்பதற்கு நான் வெட்கப்பட்டேன். எனவே நாங்கள் உபவாசித்து இதைக்குறித்து எங்கள் இறைவனிடம் விண்ணப்பம் செய்தோம். அவரும் எங்கள் மன்றாட்டுக்குப் பதிலளித்தார்.
வாசிக்கவும் எஸ்றா 8
கேளுங்கள் எஸ்றா 8
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எஸ்றா 8:22-23
7 நாட்கள்
சிறையிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் மக்கள், எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறார்கள், மேலும் எஸ்ரா என்ற எழுத்தர் கடவுளின் சட்டங்களுக்கு எப்படி மீண்டும் கீழ்ப்படிவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எஸ்ரா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்