எஸ்தர் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பெர்சிய நாட்டின் அரசன் அகாஸ்வேருவின் மனைவியாகிய ஒரு யூதப்பெண்ணான எஸ்தரின் கதையே இதில் கூறப்பட்டிருக்கிறது. அரசனின் ஒரு தீய ஆலோசகனான ஆமான் யூதர்களை அழிக்க திட்டம் தீட்டுகிறான். ஆனால் எஸ்தரோ சாதுர்யமாக இதில் தலையிட்டு தனது யூத மக்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்றுகிறாள். ஆமானோ தூக்கிலிடப்படுகிறான். இந்தப் பெரிதான விடுதலையை யூதர்கள் பூரீம் என்ற ஒரு பண்டிகையாக இன்றுவரை கொண்டாடி வருகிறார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்தர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்