1 தெசலோனிக்கேயர் முன்னுரை

முன்னுரை
இந்தக் கடிதம் கி.பி. 50 ஆம் ஆண்டிலிருந்து 51 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தெசலோனிக்கேயாவிலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் கொரிந்துவிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதினார். பவுல் தமது இரண்டாவது நற்செய்திப் பணியின் பயணத்தின்போது, தெசலோனிக்கேயா பட்டணத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அங்கு ஏற்பட்ட துன்புறுத்தலின் நிமித்தம் அவர் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. தெசலோனிக்கேயா பட்டணத்திலுள்ள விசுவாசிகள் தங்களது துன்பங்களின் மத்தியிலும், விசுவாசத்தில் உறுதியாய் நிற்கிறார்கள் என்பதை தீமோத்தேயுவின் மூலமாகப் பவுல் அறிந்துகொண்டார். கர்த்தருக்குள்ளான அந்த இளம் விசுவாசிகளை ஆறுதல்படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவுமே பவுல் இக்கடிதத்தை எழுதினார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 தெசலோனிக்கேயர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்