Mɑɑtieo 6:19-21

Mɑɑtieo 6:19-21 MOBANT07

«Dɑɑ kpɑɑn mɔktuk tingbounŋ nɑ ni, siɑn nbɑ k bonŋmiŋmɑbt nɑn tintɑni sɑɑ biil, k nɑn-yukb biɑ sɑɑ kuɑ k jɑn, ŋɑɑn mɑntk kpɑɑn Yendɔunŋ ni, siɑn nbɑ k bonŋmiŋmɑbt nɑn tintɑni kɑn fit k biil, k nɑn-yukb biɑ kɑn fit kuɑ k jɑn, k mɑɑn siɑn nbɑ k ɑ mɔktuk be nɑ, ɑ dudukt mun be lenŋ e.»

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Mɑɑtieo 6:19-21

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல் Mɑɑtieo 6:19-21 Yiesu Lɑbɑmɑnn Muɑl Ni

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

3 நாட்களில்

கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.