יוחנן 34:13-35

יוחנן 34:13-35 תנ״ך ומודרני

מִצְוָה חֲדָשָׁה אֲנִי נוֹתֵן לָכֶם: אֶהֱבוּ זֶה אֶת זֶה; כְּמוֹ שֶׁאָהַבְתִּי אֶתְכֶם כָּךְ גַּם אַתֶּם אֶהֱבוּ זֶה אֶת זֶה. בָּזֺאת יֵדְעוּ הַכֺּל שֶׁתַּלְמִידַי אַתֶּם: אִם תִּהְיֶה אַהֲבָה בֵּינֵיכֶם."

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த יוחנן 34:13-35

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும் יוחנן 34:13-35 תנ"ך וברית חדשה בתרגום מודני

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

7 நாட்களில்

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.