Diɛt ke Dabid 37:3

Diɛt ke Dabid 37:3 DIƐT

Yee rɔt gɛi ne Yekoba , | ku yee luui a |‐piath: ceŋ baai ku | yee naŋ a |‐dot kuany | cook.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Diɛt ke Dabid 37:3

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது? Diɛt ke Dabid 37:3 Diɛt ke Dabid 1956

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

7 நாட்கள்

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.