2 Corinteni 4:18

2 Corinteni 4:18 VDC

Pentru că noi nu ne uităm la lucrurile care se văd, ci la cele ce nu se văd, căci lucrurile care se văd sunt trecătoare, pe când cele ce nu se văd sunt veșnice.

2 Corinteni 4:18 க்கான வசனப் படங்கள்

2 Corinteni 4:18 - Pentru că noi nu ne uităm la lucrurile care se văd, ci la cele ce nu se văd, căci lucrurile care se văd sunt trecătoare, pe când cele ce nu se văd sunt veșnice.2 Corinteni 4:18 - Pentru că noi nu ne uităm la lucrurile care se văd, ci la cele ce nu se văd, căci lucrurile care se văd sunt trecătoare, pe când cele ce nu se văd sunt veșnice.2 Corinteni 4:18 - Pentru că noi nu ne uităm la lucrurile care se văd, ci la cele ce nu se văd, căci lucrurile care se văd sunt trecătoare, pe când cele ce nu se văd sunt veșnice.2 Corinteni 4:18 - Pentru că noi nu ne uităm la lucrurile care se văd, ci la cele ce nu se văd, căci lucrurile care se văd sunt trecătoare, pe când cele ce nu se văd sunt veșnice.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 Corinteni 4:18

வாழ்க்கையின் அர்த்தம் 2 Corinteni 4:18 Biblia sau Sfânta Scriptură cu Trimiteri 1924, Dumitru Cornilescu

வாழ்க்கையின் அர்த்தம்

3 நாட்களில்

வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு, படிப்பு, உழைப்பு மற்றும் மரணம் சார்ந்த ஒரு சுழற்சிதானா? எதிர்பாராத இழப்புகளும், மரணத்தின் நிழலும் நம்மைச் சூழும் போது, "ஏன் இந்த வாழ்க்கை? இதன் உண்மையான அர்த்தம் என்ன?" என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த 3 நாள் தியானத் திட்டம், உலகப்பிரகாரமான ஓட்டத்தின் மாயையையும், மரணத்தின் யதார்த்தத்தையும் கடந்து, தேவன் நமது வாழ்க்கையில் வைத்திருக்கும் உன்னதமான நோக்கத்தை விளக்குகிறது. நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கண்டடையும் இரட்சிப்பு எவ்வாறு ஒரு அர்த்தமற்ற வாழ்வை அழகாக்குகிறது என்பதையும், நித்தியத்தை நோக்கிய நம்பிக்கையையும் இதழ்வழியே நாம் தியானிக்கப்போகிறோம். வாழ்க்கையின் போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் தரும் ஆறுதலையும், அவர் நமக்காக வைத்திருக்கும் நித்திய நோக்கத்தையும் கண்டடைய இந்தத் தியானம் உங்களுக்கு உதவும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார் 2 Corinteni 4:18 Biblia sau Sfânta Scriptură cu Trimiteri 1924, Dumitru Cornilescu

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார்

6 நாட்களில்

இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் பல நேரங்களில் அதிகமாக உணரலாம். மேலும் சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும் கூட இயற்கையானது. இருப்பினும், வேதாகமக் கண்ணோட்டத்தில், தேவன் ஒரு குறிப்பிட்ட, சுத்திகரிப்பு நோக்கத்திற்காக சோதனைகளை அனுமதிக்கிறார் என அறிய வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அது நம் நம்பிக்கையைத் தூய்மைப்படுத்தவும், அவருடைய சாயலுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரவும் செய்கிறது. சோதனைகள் மூலம் சுத்திகரிப்பு செயல்முறை ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.