உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்த 2:2

எஸ்த 2:2 IRVTAM

அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.