ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார்.
வாசிக்கவும் ஆமோ 7
கேளுங்கள் ஆமோ 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆமோ 7:14-15
16 நாட்கள்
ஆமோஸ் என்ற நாட்டுப் பிரசங்கி, பெரிய நகரத்திற்குச் சென்று அவர்களுடைய பாவ வழிகளைக் கண்டித்து, அவர் நமக்குக் கொடுத்த ஒளியின்படி நாம் அனைவரும் அவருக்குப் பொறுப்பாளிகள் என்று கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஆமோஸ் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்