அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
வாசிக்கவும் 2 கொரி 12
கேளுங்கள் 2 கொரி 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 கொரி 12:8
3 நாட்களில்
இன்று நீங்கள் போராடும் பகுதி, நாளை கடவுள் உங்களைப் பயன்படுத்துவார். மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு கடவுளுடனும் அவருடைய வார்த்தையுடனும், கடவுள் ஏன் நம் வாழ்வில் வலியையும் துன்பத்தையும் அனுமதிக்கிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வலியின் பின்னால் மறைந்திருக்கும் திட்டங்களைக் கண்டறியுங்கள்.
6 நாட்களில்
வாழ்க்கையில், பெரிய உயர்வுகளும் ஆழமான தாழ்வுகளும் ஒரே நேரத்தில் அல்லது குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக ஏற்படக்கூடும். இதை நாம் எவ்வாறு சமாளிப்பது? வேதாகமத்தின் மிகவும் பிரபலமான அத்தியாயமாக கருதப்படும் சங்கீதம் 23 “கர்த்தர் என் மேய்ப்பர்” என்ற இந்த சங்கீதத்தின் மூலம் தாவீது நமக்கு ஆழமான புரிதலை வழங்குகிறார்.
7 days
What if there’s a better way to fight the endless worries that keep you up at night? Real rest is available—maybe closer than you think. Replace panic with peace through this 7-day Bible Plan from Life.Church, accompanying Pastor Craig Groeschel’s message series Anxious for Nothing.
7 நாட்கள்
உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!